(நினைவூட்டு – 1 )2020-21 மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு மே 2021 – அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நல மற்றும் நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் (தலைமையாசிரியர் உட்பட) விவரங்கள் கோருதல்

நினைவூட்டு – 1

கீழ்க்குறிப்பிட்டுள்ள விவரங்கள் ஒப்படைக்காத பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடன் 09-03-2021 அன்று பிற்பகல் 02.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மிக அவசரம் 

 

அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நல மற்றும் நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2020-21 மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு மே 2021 – அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நல மற்றும் நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் (தலைமையாசிரியர் உட்பட) விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் Access கோப்பினை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி விவரங்களை பதிவு செய்து வேலூர் மாவட்ட முதன்மைக்கல்விஅலுவலகத்தில் CD மற்றும் Hardcopy ஒப்படைக்கும்படி அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நல மற்றும் நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE   MS ACCESS FILE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.