01.01.2021 நிலவரப்படியான தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியலின்படி அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்/ பள்ளித்துணைஆய்வாளர் / ஆசிரியர் பயிற்றுநர் ஆகப் பணிபுரிபவர்களுக்கு பணிமாறுதல் மூலம் இயற்பியல் மற்றும் வேதியியல் பாட முதுகலை ஆசிரியராகப் பதவி உயர்வு வழங்க தகுதிவாய்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது – கலந்தாய்வு நடைபெறுதல்

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

01.01.2021 நிலவரப்படியான தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியலின்படி அரசு / நகராட்சி  உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்/ பள்ளித்துணைஆய்வாளர் / ஆசிரியர் பயிற்றுநர்  ஆகப் பணிபுரிபவர்களுக்கு பணிமாறுதல் மூலம் இயற்பியல் மற்றும் வேதியியல் பாட முதுகலை  ஆசிரியராகப்  பதவி உயர்வு வழங்க தகுதிவாய்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது –  கலந்தாய்வு  நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதுகலை ஆசிரியராகப் பதவி உயர்வு வழங்குதற்கான கலந்தாய்வு
கலந்தாய்வு நடைபெறும் நாள் 20.02.2021
கலந்தாய்வு நடைபெறும் இடம்  

சீமெட் அறை ( SIEMAT HALL )

மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்

சென்னை-

 

வ.எண். பாடம் பட்டியல் வரிசை எண். கலந்தாய்வு நடைபெறும் நேரம்

1

வேதியியல் 1 முதல்  200 வரை காலை 8.45 மணி

2

இயற்பியல்

1 முதல்  100 வரை

காலை 11.30 மணி

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.