அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
இளநிலை உதவியாளர்/ தட்டச்சர்களுக்கு உதவியாளராகப் பதவி உயர்வு வழங்குதல் 2020-21ம் ஆண்டிற்கான 15.03.2020 நிலவரப்படி உதவியாளர் பதவி உயர்வு தகுதி பெற்றவர்களின் தேர்ந்தோர் பெயர் பட்டியலை இணைப்பினை Click செய்து பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE PANEL LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.