கடைசி நினைவூட்டு -2020-2021ம் ஆண்டிற்கான INSPIRE AWARD புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருதிற்கு இணை தளம் மூலம் விண்ணப்பிக்க தெரிவித்தல்

/கடைசி நினைவூட்டு/

அனைத்துவகை தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2020-2021ம் ஆண்டிற்கான INSPIRE AWARD  புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருதிற்கு இணை தளம் மூலம் விண்ணப்பிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்