அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / பகுதியாக நிதி உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு,
2020-2021ஆம் கல்வியாண்டு பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பொருட்டு உத்தேச பட்டியல் கோரப்பட்டது. பட்டியலில் காணப்படும் பள்ளித் தலைமை ஆசிரியர்களிடமிருந்து இது வரை விவரங்கள் பெறப்படவில்லை. உடனடியாக அனுப்பிவைக்க தெரிவித்தல் சார்பாக.
மிக மிக அவசரம்!
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.