அனைத்து அரசு/ நகரவை/நலப்பள்ளிகள்/ நிதியுதவி/ மெட்ரிக் பள்ளி நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
2020-21ஆம் ஆண்டிற்கான INSPIRE AWARD புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருதிற்கு இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை/ நலப்பள்ளிகள்/ நிதியுதவி/ மெட்ரிக் பள்ளி நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதுவரை பதிவு செய்யாத பள்ளிகள் உடனடியாக
www.inspireawards-dst.gov.in என்ற இணைதளத்தில் பதிவினை மேற்கொண்டு 30.09.2020க்குள் மாணவர்கள் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.