2ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பாடங்கள் ஒளிபரப்பாகும் தனியார் தொலைகாட்சி விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

அனைத்துவகை தொடக்க/ நடுநிலை/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்,

2ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பாடங்கள் ஒளிபரப்பாகும் தனியார் தொலைகாட்சி விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தெரிவித்து தனியார் தொலைகாட்சி Channels-ல் Online பாடங்களை கண்டு பயன்பெற செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பில் உள்ள தனியார் தொலைகாட்சி விவரங்களை  பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

DETAILS OF PRIVATE CHANNELS AND LESSONS 1

DETAILS OF PRIVATE CHANNELS AND LESSONS 2

DETAILS OF PRIVATE CHANNELS AND LESSONS 3

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.