ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் Hi-TEC Lab நிறுவப்பட்டுள்ள உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
HI-TEC LAB – 06.07.2020 அன்று Online-ல் திறப்புவிழா நடைபெறவுள்ளதால், Check செய்வதற்கு ஏதுவாக, அனைத்து Hi-TEC Lab உள்ள பள்ளிகள் இன்று (01.07.2020) முதல் SERVER மற்றும் FIREWALL இரண்டும் ON செய்யப்பட்டிருக்க வேண்டும். எனவே, சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ள Hi-TEC Lab-ல் உள்ள SERVER மற்றும் FIREWALL இரண்டும் இன்று (01.07.2020) முதல் ON செய்து வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.