01.04.2003க்கு முன்னர் முறையான ஊதிய விதிதத்தில் கொண்டுவரப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள், பகுதிநேர பணிக்காலத்தில் 50%-ஐ ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள கோரி தொடரப்பட்ட வழக்குகள் விவரம் கோருதல் – இதுவரை உள்ளீடு செய்யாதவர்கள் 03.06.2020 மாலை 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

 

அனைத்து அரசு/நகரவை /அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

01.04.2003க்கு முன்னர் முறையான ஊதிய விதிதத்தில் கொண்டுவரப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள், பகுதிநேர பணிக்காலத்தில் 50%-ஐ ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள கோரி தொடரப்பட்ட வழக்குகள் விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை /அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதுவரை உள்ளீடு செய்யாதவர்கள் உடனடியாக 03.06.2020 மாலை 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்