சார்ந்த தலைமையாசிரியர்கள்,
இதுவரை www.edwizevellore.com இணைய தளத்தில் தங்கள் பள்ளி ஆசிரியர்கள் விவரங்களை Staff Registration formல் உள்ளீடு செய்யதா பள்ளிகள் உடனடியாக ID, Password பயன்படுத்தி உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.