அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
தங்கள் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களில்
- வேறு மாவட்டத்திலிருந்து பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை
- விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை
- நாளது தேதியில் தடை செய்யப்பட்ட பகுதியிலிருந்து பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை
- வேறு மாநிலத்திலிருந்து வந்து பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை
ஆகிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை Click செய்து உடனடியாக இன்று நன்பகல் 12.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எவரும் இல்லை எனில் பள்ளியின் எண் மற்றும் பெயரை உள்ளீடு செய்தபின் ‘மாவட்டம் /மாநிலம் ‘ என்ற கலத்தில் NIL எனவும் மாணவர்கள் எண்ணிக்கை என்ற இடத்தில் ‘0’ என்றும் உள்ளீடு செய்யவும்.
CLICK HERE TO ENTER THE DETAILS OF STUDENTS FROM OTHER DISTRICTS
CLICK HERE TO ENTER THE DETAILS OF STUDENTS STUDYING FROM HOSTEL
CLICK HERE TO ENTER THE DETAILS OF STUDENTS FROM OTHER STATES
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்