ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு,
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசாணை 41-ஐ பதிவிறக்கம் செய்து கொரோனா சார்பாக விருப்பமுள்ளவர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு நாள் சம்பளத்தை அளித்தல் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி இணைப்பிணை Click செய்து படிவத்தில் விவரங்களை உள்ளீடு செய்யும்படி ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE G.O.
CLICK HERE TO ENTER THE DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.