சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
தொழிற்கல்வி அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம்/ பள்ளி நிர்வாகம் மூலம் நியமனம் செய்யப்பட்டு நாளது தேதிவரை அதே தொழிற்கல்வி பாடப்பிரிவில் தொடர்ந்து பணிபுரிந்து வரும் பகுதி நேர தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்ந்த விவரம் கோரப்பட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்து கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களுடன் 04.08.2020 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலகம் அனுப்பிட சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்