சார்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)
EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் – கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் அனைத்து வகுப்பு மற்றும் பிரிவுகளுக்கான கால அட்டவணை (Master Time Table) உள்ளீடு செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST
முதன்மைக் கல்வி அலுவலகம், வேலூர்