அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
இராணிப்பேட்டை மாவட் ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் நடத்தும் மாவட் ட அளவிலான கருத்தரங்கம் 12.02.2020 அன்று அரப்பாக்கம், அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரியில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள விவரங்களை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT PAGE 1
CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT PAGE 2
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்