Most Urgent – Student Police Cadet – Meeting On 13.01.2020 @ Ranipet, BHEL, Recreation Club Hall Dr.Ambedkar Thidal at 9.30 am

சார்ந்த அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி பொறுப்பாசிரியர்களின் பள்ளிகளின்  (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),

இணைப்பில் உள்ள அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி (Student Police Cadet Club) பொறுப்பு இரு ஆசிரியர்களுக்கும் 13.01.2020 அன்று காலை 9.30 மணிக்கு Ranipet, BHEL, Recreation Club Hall Dr.Ambedkar Thidal –ல் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி பொறுப்பாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கூட்டத்தில் SPC  கையேடுடன் கலந்துகொள்ளும்படி  சார்ந்த பொறுப்பாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS IN SPC PROGRAMME RANIPET DISTRICT

CLICK HERE TO DOWNLOAD THE HANDBOOK