தேசிய / உலக நுகர்வோர் பாதுகாப்பு தினம் கொண்டாடுதல்- பள்ளிகளில்போட்டிகள் நடத்துதல்

அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு,

தேசிய / உலக நுகர்வோர் பாதுகாப்பு தினம் கொண்டாடுதல்- பள்ளிகளில்போட்டிகள் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளம்படி அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்