அனைத்து அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவம்-Iல் 30.05.2020 அன்று ஓய்வு பெறும் முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-I, முதுகலை சிறுபான்மை மொழி மற்றும் சிறுபான்மை மொழிவழி சார்பான விவரத்தினை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் 09.01.2020 மாலை 4.00க்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவித்தல்

அனைத்து அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்.

அனைத்து அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவம்-Iல் 30.05.2020 அன்று ஓய்வு பெறும் முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-I, முதுகலை சிறுபான்மை மொழி மற்றும் சிறுபான்மை மொழிவழி சார்பான விவரத்தினை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் 09.01.2020 மாலை 4.00க்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை  பின்பற்றி படிவத்தினை பூர்த்தி செய்து  09.01.2020 பிற்பகல் 4.00 மணிக்குள் இவ்வலுவலக நேர்முக உதவியாளரிடம் (மேல்நிலைக்கல்வி) ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.