சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
இத்துடன்இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்துடன் BC மற்றும் KH கணக்குத் தலைப்பின் கீழ் பண்டிகை முன்பணம் நிதி ஒதுக்கீடு ஆணை இணைத்து அனுப்பலாகிறது. உரிய நடவடிக்கை எடுக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்