8ம் வகுப்பு அரசுத் தேர்வு சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியாகள் கவனத்திற்கு ,
கீழ்க்குறிப்பிட்டுள்ள அரசு சேவை மையங்களில் மட்டும் 8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் விண்ணப்பங்கள் பெறப்படவேண்டும் என சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1. நகரவை மகளிர் மேல்நிலைப் பள்ளி, தோட்டப்பாளையம் (இருபாலர்கள் )
2. ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி, திருப்பத்தூர் (இருபாலர்கள் )
DOWNLOAD THE TIME TABLE REGARDING 8TH STANDARD COMMON EXAM TO PRIVATE CANDIDATES APRIL 2020 AND TAKE NECESSARY ACTION.
CLICK HERE TO DOWNLOAD THE TIME TABLE
CEO, VELLORE.
பெறுநர்
தலைமை ஆசிரியர்
நகரவை மகளிர் மேல்நிலைப் பள்ளி, தோட்டப்பாளையம்
ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி, திருப்பத்தூர்
நகல்
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. தங்கள் ஆளுகைக்கீழ் உள்ள சேவை மையத்தில் எவ்வித புகாரும் இடமளிக்காவண்ணம் செயல்பட உரிய அறிவுரைகள் வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.