நினைவூட்டு 2- அரையாண்டு தேர்வு 2019 தேர்ச்சி விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை அரசு/நகரவை/ஆதி திராவிடர் நலம்/ அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

/நினைவூட்டு 2/

அனைத்துவகை அரசு/நகரவை/ஆதி திராவிடர் நலம்/ அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அரையாண்டு தேர்வு 2019 தேர்ச்சி விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள LINKS-ஐ Click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை அரசு/நகரவை/ஆதி திராவிடர் நலம்/ அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து விவரங்களையும் 04.01.2020க்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE SCHOOL DETAILS (SSLC APPEARED, PASS  PERCENTAGE)

CLICK HERE TO ENTER THE NO. OF FAILURES IN 1,2, 3 AND MORE THAN 3 SUBJECTS IN SSLC

CLICK HERE TO ENTER THE SCHOOL DETAILS ( HR.SEC.SCHOOLS-(12TH STANDARD APPEARED, PASS  PERCENTAGE)

CLICK HERE TO ENTER THE TEACHERWISE AND SUBJECTWISE RESULT DETAILS (SSLC DETAILS)

CLICK HERE TO ENTER THE  SUBJECTWISE FAILED STUDENT DETAILS (SSLC – FAILED STUDENTS) 

CLICK HERE TO ENTER THE NO. OF FAILURES IN 1,2, 3 AND MORE THAN 3 SUBJECTS IN 12th HALF YEARLY EXAM

CLICK HERE TO ENTER THE TEACHERWISE AND SUBJECTWISE RESULT DETAILS (12TH STUDENTS DETAIL)

CLICK HERE TO  THE  SUBJECTWISE FAILED STUDENT  DETAILS (12TH STUDENTS STUDENTS)

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்