பண்டிகை முன்பணம் நிதி ஒதுக்கீடு KH மற்றும் BC கணக்குத் தலைப்பு

பண்டிகை முன்பணம்  KH மற்றும் BC கணக்குத் தலைப்பு நிதி ஒதுக்கீடு  சார்பான செயல்முறை  கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.  உரிய செலவினம் மேற்கொள்ள அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

covering letter & School list

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்