அனைத்து வகை மேல்நிலைப் பள்ள தலைமைஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர் / தாளாளர்கள் கவனத்திற்கு
மிக மிக அவரசம் தேர்வுகள்- மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள் –மார்ச் 2020- பள்ளி மாணாக்கர் பெயர் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல்-மாணாக்கர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டண செலுத்துதல் குறித்து அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING AND INSTRUCTIONS
CLICK HERE TO DOWNLOAD THE USER MANUAL GUIDE
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
அனைத்து வகை மேல்நிலைப் பள்ள தலைமைஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர் / தாளாளர்கள்
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்.