அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
பள்ளித் தலைமைப் பண்பு மேம்பாடு குறித்த தேசிய மாநாடு – அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் (தொடக்கப்பள்ளிகள் முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை) – VIDEO DOCUMENT அல்லது Case Study பதிவேற்றம் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்