அனைத்து அரசு/நகரவை/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
மேல்நிலை இரண்டாம் ஆண்டு தாவரவியல், உயிர் தாவரவியல் மற்றும் விலங்கியல், உயிர் விலங்கியல் பாடங்களுக்கான மீளாய்வுக்கூட்டடம் மாவட்ட அளவில் 23.10.2019 அன்று காலை 9.30 மணி முதல் 5. மணி வரை, வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் இணைப்பில் உள்ள முதுகலைஆசிரியர்களை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் விடுவித்தனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை-6, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் முதன்மைக் கருத்தாளர்களாக பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர்களும் பயிற்சியில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பயிற்சியில் கலந்துகொள்ளும் முதுகலை ஆசிரியர்கள் இரண்டாமாண்டு தாவரவியல் மற்றம் விலங்கியல் தொகுதி- 1 மற்றும் தொகுதி- 2 பாட புத்தகத்துடன் பயிற்சியில் கலந்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE LIST OF PGs
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்