அரசு/ நகராட்சி/ வனத்துறை/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
விலையில்லா மடிக்கணினிகள் – தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் – 2017-2018 மற்றம் 2018-2019ம் கல்வியாண்டு – அரசு/ நகராட்சி/ வனத்துறை/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்கள் பயின்ற பிரிவுகளின் விவரம் உள்ளீடு செய்யக்கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/ நகராட்சி/ வனத்துறை/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சான்று அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் பிரிவு விவரங்களை அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மட்டும் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்