ALL GOVT./MPL/ADW/FOREST/AIDED HIGH & HR.SEC.SCHOOL HEADMASTERS,
NMMS தேர்விற்கு விண்ணப்பித்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களின் விவரங்களை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளம் மூலமாக 21.10.2019 பிற்பகல் முதல் 23.10.2019 வரை Online-ல் பதிவு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நல/வனத்துறை/ அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.