அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைபள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு – மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு எழுதாமல் மேல்நிலை இரண்டாமாண்டு பயிலும் மாணவர்கள் – பெயர்ப்பட்டியலில் பெயர் சேர்க்க கோரியது சார்பாக விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைபள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சார்ந்த மாணவர்களின் விவரங்களை 16.10.2019க்குள் இவ்வலுவலக ‘ஆ5’ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைபள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்