ALL HMs – 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு தேர்ச்சி விவரத்தினை இணைப்பினை CLICK செய்து உள்ளிடு செய்ய தெரிவித்தல்

அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

 

10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு தேர்ச்சி விவரத்தினை இணைப்பினை CLICK செய்து  04.10.2019 பிற்பகல் 3.00 மணிக்குள் உள்ளிடு செய்யும்படி அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இணைப்பில் உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான படிவங்களை பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் 04.10.2019க்குள் இவ்வலுவலக ‘ஆ5’ பிரிவில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE FORMS

CLICK HERE AND ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி  அலுவலர், வேலூர்