பெறுநர்
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்.
மாநிலகுழந்தைகள் பாதுகாப்பு சங்கம்மூலம் பெறப்பட்ட KOMAL VIDEO என்ற குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு குறுந்தகடு அனுப்புதல்.
3 வீடியோ காட்சிகள் MessageBoxற்கு அனுப்பப்பட்டுள்ளது. தங்கள் பள்ளி Login ID & Password மூலம் உள்நுழைந்து அவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ளும்படியும். விழிப்புணர்வு குறித்து மேற்கொண்ட நடவடிக்கையும் இவ்வலுவலகத்திற்கு 24.01.2018க்குள் அனுப்பிவைக்கும்படி அனைத்துவகை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.