9 முதல் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்ப ஆய்வக வழி மாநில அளவிலான மதிப்பீடு நடத்துதல்.

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

9 முதல் 12ஆம் வகுப்புகளில் பயிலும்  மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்ப ஆய்வக வழி மாநில அளவிலான மதிப்பீடு  நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளைமற்றும் அறிவுரைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.