அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
2019-20ம் கல்வியாண்டில் NEET/JEE போன்ற போட்டித் தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகள் அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும்மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர் கொள்வதற்கு தயார் செய்தல் சார்பான இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது மிகவும் அவசரம் என்பதல் தனி கவனம் செலுத்தி நாளை (02.08.2019) பிற்பகல் இவ்வலுவலக ‘ஆ4’ பிரிவில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE 1
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE 2
CLICK HERE TO DOWNLOAD THE FORM1
CLICK HERE TO DOWNLOAD THE FORM 2
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.