சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள்/ ஆசிரியரல்லாத பணியாளர்கள் மட்டுமே,
14.07.2019 அன்று தேர்தல் சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளாமல் 18.07.2019 அன்று கலந்துகொள்ள உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மட்டுமே இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘ஈ4’ பிரிவு எழுத்தரிடம் நேரில்ஒப்படைக்கும்படி சார்ந்த பணியாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE FORM
CEO, VELLORE.