இணைப்பில் உள்ள பள்ளிகள் தங்கள் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போது 10,11,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் “SCHOOL AND MEDIUM” பணிகளை EMIS இணையதளத்தில் மேற்கொள்ள வேண்டும்
இணைப்பு: 7.5% ACADEMIC VERIFICATION பணிகளை மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் பட்டியல்
//ஓம்.செ.மணிமொழி//
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.
பெறுநர்
அனைத்து தொடக்க/நடுநிலை /உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.
நகல்:
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது