அரசு/ நகரவை/ ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கணினி பயிற்றுநர்களின் பணியிட விவரம் 03.11.2018ல் உள்ளபடி கோருதல்

அனைத்து ரசு/ நகரவை/ ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அரசு/ நகரவை/ ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கணினி பயிற்றுநர்களின் பணியிட விவரம் 03.11.2018ல் உள்ளபடி படிவத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கோருதல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை/ ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்