28.01.2021 அன்று தைபூச திருவிழாவினை முன்னிட்டு விடுமுறை -அரசாணை எண்.07நாள் 05.01.2021

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

நாளை தைபூச திருவிழாவினை முன்னிட்டு 28.01.2021 அன்று விடுமுறை  05.01.2021  நாளிட்ட அரசாணை எண்.07-யினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE G.O.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.