நினைவூட்டு – 26.08.2019 அன்று வி.ஐ.டி. பல்கலை கழக அண்ணா கூட்ட அரங்கத்தில் மாலை 4.00 மணிக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் “JAL SHAKTI ABHIYAN”- Water Conservation Campaign கூட்டத்தில் அரசு/ அரசு உதவிபெறும்/ தனியார் (மெட்ரிக்/சி.பி.எஸ்.இ/சுயநிதிப்பள்ளி)நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் /முதல்வர்கள் NSS/JRC/ECO/NGC/DRAWING பொறுப்பாசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்து அரசு/ அரசு உதவிபெறும்/ தனியார் (மெட்ரிக்/சி.பி.எஸ்.இ/சுயநிதிப்பள்ளி) நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

26.08.2019 அன்று வி.ஐ.டி. பல்கலை கழக அண்ணா கூட்ட அரங்கத்தில் மாலை  4.00 மணிக்கு வேலுர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும்  “JAL SHAKTI ABHIYAN”- Water Conservation Campaign பள்ளி மாணவர்கள் பங்களிப்பு சார்பான கூட்டத்தில் அரசு/ அரசு உதவிபெறும்/ தனியார் (மெட்ரிக்/சி.பி.எஸ்.இ/சுயநிதிப்பள்ளி) தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/ அரசு உதவிபெறும்/ தனியார் (மெட்ரிக்/சி.பி.எஸ்.இ/சுயநிதிப்பள்ளி) நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.