அனைத்து அரசு/ நகரவை மற்றும் நிதியுவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
கீழ் கண்ட விவரப்படி இன்று (29.01.2019) காலை 9.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அனைத்து அரசு/ நகரவை மற்றும் நிதியுவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
29.01.2019அன்று வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டோர் மற்றும் 29.01.2019 அன்று மாலை வரை பணிக்கு திரும்பியோர் விவரத்தினை இணைப்பினை CLICK செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ நகரவை மற்றும் நிதியுவிப்பள்ளி தலைமையாசிரியர்கLள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO ENTER THE DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்