22.01.2020 மற்றும் 24.01.2020 ஆகிய நாட்களில் முதுகலை பாட ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் வருகின்ற +2 பொதுத்தேர்வில் 100% தேர்ச்சியினை வலியுறுத்தி கணித/ கணக்கு பதிவியல்/ வணிகவியல்/ விலங்கியல் பாடங்களில் பட்டியலில் உள்ள மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி – வி.ஐ,டி. அண்ணா அரங்கத்தில் மாணவர்களை பங்கேற்க செய்தல்

சார்ந்த அரசு / அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

22.01.2020 மற்றும் 24.01.2020 ஆகிய நாட்களில் முதுகலை பாட ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் வருகின்ற +2 பொதுத்தேர்வில்  100% தேர்ச்சியினை வலியுறுத்தி கணித/ கணக்கு பதிவியல்/ வணிகவியல்/ விலங்கியல் பாடங்களில் பட்டியலில் உள்ள மாணவ மாணவிகளுக்கு  சிறப்பு பயிற்சி – வி.ஐ,டி. அண்ணா அரங்கத்தில் மாணவர்களை பங்கேற்க செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த அரசு / அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF ACCOUNTANCY STUDENTS

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF MATHS  STUDENTS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்