அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு.
22.01.2019 முதல் நடைபெற்று வரும் ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் 26.01.2019 குள் பணிக்கு திரும்பாத ஆசிரியர்களின் பணியிடம் தற்காலிகமாக காலிப்பணியிடமாக கருதி அப்பணியிடத்திற்கு தொகுப்பூதியத்தில் (ரூ.10000/-) பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக நியமனம் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE CIRCULAR FROM CEO VELLORE
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE APPLICATION
தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு இணைப்பில் உள்ள தேர்வுவாரிய பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.