நினைவூட்டல்-01/பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்- தேசிய பெண் குழந்தைகளுக்கான இடைநிலைக்கல்வி ஊக்கத் தொகைத் திட்டம் (National Scheme of Incentive to Girls for Secondary Education) NSIGSE 2017-2018 – தகுதியான SC/ST மாணவியரின் விவரங்கள் அனுப்பப்பட்டமை –மாணவிகளின் வங்கி கணக்கு விவரங்களில் ERROR data சரி செய்து 09.12.2024-ஆம் தேதிக்குள் google sheet link-இல் பதிவுகள் மேற்கொள்ள தெரிவித்தல்.
google sheet link-கீழே இணைக்கப்பட்டுள்ளது.
nsigse-remainder-1Download
PENDING-SCHOOLS.B2.2024.04.12.2024Download
https://docs.google.com/spreadsheets/d/1KHapojmdjBlPBPjkbAvxlCpRYW89vcwV/edit?usp=sharing&ouid=115277644251381767566&rtpof=true&sd=true
அனைத்து அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு.
/ஒப்பம்/
முதன்மைக் கல்வி அலுவலர்.
வேலூர்.