Month: December 2024

அவசரம்-வேலூர் மாவட்டம், 2023-2024 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 9 மற்றும் 12 வகுப்பு கல்வி பயின்ற பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் பிரிவை சார்ந்த மாணவர்களுக்கு, கீழ்காணும் காரணங்களால் கல்வி உதவித்தொகை விடுவிக்க இயலாத நிலையில் உள்ளதுமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குறிப்பிட்டுள்ளார் .

CIRCULARS
வங்கி கணக்கு துவங்காமல் இருத்தல்.  வங்கி கணக்கில் போதிய இருப்புத் தொகை இல்லாமல் இருத்தல்.  வங்கி கணக்கு துவங்கப்பட்டு ஆதாருடன் இணைக்கப்படாமல் இருத்தல்.(Aadhar Seeded Bank Account). மேலும், இணைப்பில் காணும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், மேற்காண் பொருள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, தங்கள் பள்ளிகளின் மாணவர்களின் பெயர் பட்டியல் அடங்கிய குறைகளை நிவர்த்தி செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். npci 2022-2023Download Npci 2023-2024Download ekyc 2022-2023Download ekyc 2023-2024Download முதன்மைக் கல்வி அலுவலர்                     வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர். நகல் மாவட்டக் கல்வி அலுவலர்,        (இடைநிலை) மாவட்டக் கல்வி அலுவலகம், வேலூர். (தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுக

பள்ளிக் கல்வி – மேல்நிலைக் கல்விப்பணி – செங்கல்பட்டு, அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி மண்டல மையம் – ரோல் மாடலிங் மற்றும் ஊதிய நிர்ணயம் – என்கின்ற தலைப்பில் 17.12.2024 அன்று பயிற்சி கலந்து கொள்ள இணைப்பு பட்டியலில் உள்ள ஆசிரியர்களை பணியிலிருந்து விடுத்தல் – தொடர்பாக

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 489 - A3 -Role Modeling and Pay Fixation - title -regDownload Teachers_List_Role_Modelling_Pay_FIxationDownload கூட்டம் நடைபெறும் இடம் - A Block 5th Floor - கூட்ட அரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சத்துவாச்சாரி, வேலூர். ( குறிப்பு - மதிய உணவு வழங்கப்படும்) முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்-2023-2024ஆம் கல்வியாண்டு-அரசு/அரசு உதவி பெறும்/சுயநிதி/மெட்ரிக் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிட இன மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் Pre-metric கல்வி உதவித் தொகை-மாணாக்கர்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் சீடிங் செய்ய தெரிவித்தல்-சார்பு.

https://docs.google.com/spreadsheets/d/1AFPM22QtU94pWfQRngAkYxTVQVdBu3B7hf_OMCxG3tY/edit?usp=sharing அனைத்து வகை உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு. premetric aadhar seeding.3326.13.12.2024Download SCST.PREMATRIC.INACTIVELIST.07.11.2024.countDownload ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்-2023-2024ஆம் கல்வியாண்டு-அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிட இன மாணவியர்களுக்கு வழங்கப்படும் கல்வி ஊக்குவிப்புத் தொகை-மாணவியர்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் சீடிங் செய்ய தெரிவித்தல்-சார்பு.

அனைத்து அரசு/அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு. incentive.3918.13.12.2024Download SCST.GIRLS INCENTIVE.INACTIVELIST.29.10.2024.HS.HSS.countDownload https://docs.google.com/spreadsheets/d/1FruTV0_yYFEkS312AeJGCkVEMnkrsWCVnpPCCYZYJ3I/edit?usp=sharing google sheet link இணைக்கப்பட்டுள்ளது. ஒப்பம் /முதன்மைக் கல்வி அலுவலர்/ வேலூர்.

சுற்றறிக்கை

            அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு,                 மழையின் காரணமாக 12.12.2024 அன்று அனைத்து பள்ளிகளுக்கும்  விடுமுறை  அளிக்கப்பட்டதை தொடர்ந்து  12.12.2024 அன்று நடைபெற வேண்டிய தேர்வுகள்  வருகின்ற சனிக்கிழமை 21.12.2024 அன்று நடைபெறும்  என்ற விவரத்தினை, தங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து  மாணவ /மாணவிகள்  அறியும் வண்ணம் உரிய அறிவுரைகள் வழங்கிட அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி  முதல்வர்கள் தெரிவிக்கப்படுகிறது .          //ஓம்.செ.மணிமொழி //          முதன்மைக் கல்வி அலுவலர்,   

தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 –   வேலூர் மாவட்டம், திருமதி.S.நளினி  என்பார் கோரிய தகவல்கள் அனுப்ப கோருதல் – சார்பு

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, RTI 4559 -A4 - NaliniDownload RTI - Nalini - regDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

ANTI DRUG FORTNIGHT REPORT FROM 01.11.2024 TO 30.11.2024 DETAILS – REG

All government/ aided high and higher secondary school hms are asked to fill the below Google form immediately regarding anti drug fortnight report from 01.11.2024 to 30.11.2024. All private schools principals (including matric.cbse. icse, international schools, ) are asked to fill the below Google form immediately regarding anti drug fortnight report from 01.11.2024 to 30.11.2024. Fortnight Report Google Form link for November Month : https://forms.gle/XzGvNXbsmZnc55iQ8 //SD– Chief Educational Officer, Vellore To The Headmasters / Principals All Government / Aided / High and Higher Secondary Schools and Private Schools (including Matric , CBSE, ICSE and International Schools) Vellore District Copy to The District Educational Officers, (Second

பள்ளிக் கல்வி – தேசிய வானிலை ஒலிம்பியாட் (National Meteorological Olympiad) (Met Olympiad) – 8ஆம் வகுப்பு, 9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு – ஆன்லைன் வினாடி வினா போட்டி – வழிமுறைகள் – சார்பு

Instructions for online test and schedule for each class is uploaded in the below site. Teachers and students may check and be ready for the tests on 14th and 15th Dec https://mausam.imd.gov.in/met-oly //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அனைத்து வகை பள்ளிகள்,  வேலூர் மாவட்டம்.

சுற்றறிக்கை -இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஓய்வூதிய பணப்பயன் மற்றும் பங்களிப்பு ஓய்வுத் திட்டத்தில் பணப்பயன் பெற்று வழங்கப்பட்ட விவரங்கள் Google sheet – ல் இன்று(13.12.2024) மதியம் 1.00 மணிக்குள் உள்ளீடு செய்து விட்டு உள்ளீடு செய்த படிவத்தை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மூன்று நகல்களில் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து வகை அரசு/அரசு நிதி உதவி பெறும்/உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

CIRCULARS TO GOVT. SCHOOLS
https://docs.google.com/spreadsheets/d/1H-T1RN2OP4ULywjsR8Qrqf93Kel3h0dvV1iT33ZuTXw/edit?usp=sharing https://docs.google.com/spreadsheets/d/1yvaFo8ajI_ycnkeO5FFAE9ZeYGp0kBua1o5kv6QfoC8/edit?usp=sharing //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

பள்ளிக் கல்வி – திருக்குறளை இயற்றிய அய்யன் திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு குமரிக்கடல்  நடுவே அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவியது – வெள்ளிவிழா ஆண்டு – 01 ஜனவரி 2025 முன்னிட்டு – பள்ளி மாணவர்களுக்கான இணையவழி மூலம் மாவட்ட அளவிலான திருக்குறள் முற்றோதல் போட்டிகள்  நடத்துதல் – சார்பு

https://docs.google.com/spreadsheets/d/1cYiRnwyD4mqZxx5QNBY79kXczJQUMGDD6Ou5IZigNGg/edit?usp=sharing 4615.B5.12.12.2024 (மாவட்ட அளவில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி).Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.