Month: December 2024

தேர்வுகள் – தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 19.10.2024 தேர்வு முடிவுகள் -சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 2024 - தேர்வு முடிவுகள் செய்திக்குறிப்புDownload //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களூக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி ) அவர்களூக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

தகவல்அறியும்உரிமைச்சட்டம் – 2005 –வேலூர் மாவட்டம், திரு.B.சிவராமன் என்பார் கோரிய தகவல்கள் அனுப்ப கோருதல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, RTI - A4 - SivaramanDownload Sivaraman - RTIDownload

பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு தனித்தேர்வர்களுக்கான விண்ணப்பங்கள் கால அவகாசம் நீட்டித்தல் அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக் குறிப்பு -பள்ளிகளுக்கு -தெரிவித்தல் -சார்பு

Press Relesae - Private Candidate Application Date Extension (1)Download

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு, ஜனவரி 2025 மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் கால அவகாசம் நீட்டித்தல்- தொடர்பாக

tncmtse addition timingDownload tncmtse 17.12.2024 payment pending schoolsDownload

பள்ளிக் கல்வி – திருக்குறளை இயற்றிய அய்யன் திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு குமரிக்கடல்  நடுவே அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவியது – வெள்ளிவிழா ஆண்டு – 01 ஜனவரி 2025 முன்னிட்டு – பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் முற்றோதல் போட்டிகள்  நடைபெற்றமை – தொடர்பாக

பள்ளிக் கல்வி - திருக்குறளை இயற்றிய அய்யன் திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு குமரிக்கடல்  நடுவே அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவியது – வெள்ளிவிழா ஆண்டு – 01 ஜனவரி 2025 முன்னிட்டு – பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் முற்றோதல் போட்டிகள்  மாவட்ட அளவில் 14.12.2024 அன்ற இணையவழி மூலமாக நடைபெற்றது. 19.12.2024 அன்று இணையவழி மூலமாக நடைபெறவிருந்த மாநில அளவிலான திருக்குறள் முற்றோதல் போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும். 14.12.2024 அன்று மாவட்ட அளவில் நடைபெற்ற இணையவழி திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள மாணவர்கள் விவரம் - ஜெ. அனுஸ்ரீ, 9ஆம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, ஆசனாம்பட்டு ஜெ. ஜெகத், 6ஆம் வகுப்பு, சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஒடுக்கத்தூர். எஸ். ஜீவிதா, 8ஆம் வகுப்பு, ஸ்ரீ விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அணைக்கட்டு

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் – பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் –குறைவான  செயல்திறன் கொண்ட  -23 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள்  – கூடத்தில்  கலந்து கொள்ள தெரிவித்தல்  –சார்ந்து 

23 schools meetingDownload

பள்ளிக் கல்வி – அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச்சிலை – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கன்னியாகுமரியில்  நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு – வெள்ளிவிழா கொண்டாடுதல் – பேச்சு போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி வினா போட்டிகள் – தொடர்பாக

வேலூர் மாவட்ட நூலகத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் விவரம் கீழ்காணும் Google Linkல் பதிவுகள் மேற்கொள்ளுமாறு அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1ik50PUZLI923U0qsogeomb3JmeDnBa7_4Jd2tzSsNWk/edit?usp=sharing 4615.B5.17.12.2024 (திருக்குறள் பேச்சு போட்டி வினாடி வினா திருக்குறள் ஒப்புவித்தல்)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர், பெறுநர் தலைமையாசிரியர்கள், அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் கழிவறை வசதி சார்ந்த விவரங்கள் மற்றும் குடிநீர் வசதி சார்ந்த விவரங்களை இணைக்கப்பட்டுள்ள Google Linksஇல் உள்ளீடு செய்யதல் தொடர்பாக

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு. https://docs.google.com/spreadsheets/d/16O1uRvE_3fQ8H9CZizwmKvH8GT6gEjf9hPlUJlPDjrQ/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

நினைவூட்டு -“தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு”-2024-2025 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் விண்ணப்பித்தோர் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் 18.12.2024 இன்று கடைசி என்ற விவரம் பள்ளிகளுக்கு தெரிவித்தல் – தொடர்பாக,

4792 uploading instructionsDownload 18.12.2024 இன்று வரை இணைப்பில் காணும் பள்ளிகள் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை

பள்ளிக்கல்வி – சிறப்புக்கட்டணம் – வேலூர் மாவட்டம் – 2024 -2025ஆம் கல்வியாண்டு – அரசு/நகராட்சி/அரசு உதவி பெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு சிறப்புக் கட்டணம் இழப்பீட்டுத் தொகை வழங்கியது – கூடுதல் தேவை இருப்பின் விவரம் சமர்ப்பிக்கக் கோருதல் – தொடர்பாக.

CIRCULARS
Spl_Fees_2024-2025Download SPECIAL-FEES-2024-2025Download முதன்மைக் கல்வி அலுவலர்,         வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள் அரசு/நகராட்சி/அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.