Month: November 2024

பள்ளிக்கல்வி – பள்ளிக் கல்வி இயக்குநரின் கீழ் செயல்படும் நாட்டு நலப்பணித்திட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2022 -2023 மற்றும் 2023 -2024ஆம் ஆண்டுகளுக்கான சிறப்பு முகாம் மானியத் தொகை மற்றும் 2023 – 2024ஆம் ஆண்டிற்கான நிலுவைத்தொகை விடுவித்தல் – அத்தொகை பயன்படுத்தியமைக்கான பயன்பாட்டுச் சான்று கோருதல் – தொடர்பாக

CIRCULARS
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 4252-A4-Uitilisation-certificate-reg-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

//தனிகவனம் // மிக மிக அவசரம்//பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் அரசு/ நகராட்சி/ அரசு உதவிபெறும்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் 2022- 2023,  2023 -2024, 2024 – 2025ஆம் ஆண்டிற்கான NSS மாணவர்களின் எண்ணிக்கை கோருதல் – தொடர்பாக

CIRCULARS
அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 4253-A4-NSS-Student-Admission-regDownload NSS-Student-Admission-Past-3years-regDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டத்திலுள்ள மாதிரி பள்ளி (Model School) – அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை எதிர்வரும் கல்வி ஆண்டு 2025 – 2026இல் மாவட்ட மாதிரிப் பள்ளிகளில்  சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்வது சார்ந்து கூட்டம் நடைபெறுதல் – தொடர்பாக

CIRCULARS
அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 4454-A4-Model-School-student-Admission-regDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

அனைத்து அரசு/நகரவை/அரசு உதவிபெறும்/ஆதிதிராவிடர் நல உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு

//மிக மிக அவசரம்// 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கை விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பமிட்ட நகல் ஒன்றினை Scan செய்து உடனடியாக velloreceo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு, படிவத்தினை நாளை (08.10.2024அன்று) நண்பகல் 12.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து அரசு/நகரவை/அரசு உதவி பெறும்/ஆதிதிராவிடர் நல உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. Student_Strength-As-on-31-10-2024Download

பள்ளிக் கல்வி – தேசிய மக்கள் தொகை கல்வித் திட்டம் – வளரிளம் பருவக் கல்வி தொடர்பான நாட்டுப்புற நடன (Folk Dance) போட்டி நடத்துதல் – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 8ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர் பங்குபெற தெரிவித்தல் – தொடர்பாக

4443.B5.-07.11.2024-நாட்டுப்புற-நடனப்-போட்டி-Folk-Dance-to-govt-schoolsDownload 20643-Folk-DanceDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் – தலைமையாசிரியர்கள், அரசு நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,  வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – தேசிய மக்கள் தொகை கல்வித் திட்டம் – வளரிளம் பருவக் கல்வி தொடர்பான பங்கேற்று நடித்தல் (Roleplay) போட்டி நடத்துதல் – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர் பங்குபெற தெரிவித்தல் – தொடர்பாக

4380.B5.-07.11.2024-நடித்தல்-போட்டி-to-govt-schoolsDownload 20643-Role-playDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் – தலைமையாசிரியர்கள், அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,  வேலூர் மாவட்டம்.

//மிக மிக அவசரம்// பள்ளிக் கல்வி – பள்ளிகளில் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த – பள்ளிகளில் போதைப்பொருள் தடுப்பு குழு உருவாக்கப்பட்ட விவரம் – கோருதல்  – சார்பு

இணைக்கப்பட்டுள்ள online Google Sheet-ல்  உடனடியாக தங்கள் பள்ளியின் பெயருக்கெதிரே கோரப்பட்டுள்ள விவரங்களை உள்ளீடு செய்யுமாறு  அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு 06.11.2024 அன்று இவ்வலுவலக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டது. எனவே தற்போதுவரை பதிவுகள் மேற்கொள்ளாத அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் உடனடியாக தங்கள் பள்ளியின் பெயருக்கெதிரே குறிப்பிட்டுள்ள அனைத்து கலத்தினையும் பூர்த்தி செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது மிகவும் அவசரம் என்பதால் உடனடியாக பதிவுகள் மேற்கொள்ளுமாறு மீள தெரிவிக்கப்படுகிறது. பதிவு செய்யப்பட்டதில் சில பள்ளிகளில் முழுமையாக பதிவுகள் மேற்கொள்ளவில்லை எனவே விடுப்பட்ட பதிவுளை பூர்த்தி செய்யுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர் / முதல்வர்கள்

தேர்வுகள் -தமிழ்மொழி இலக்கியத் தேர்வு (TTSE) -Tentative Key answer -இணையதளத்தில் வெளியிடுதல் -தொடர்பாக

அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு TTSE-2024-TENTATIVE-ANSWER-KEYDownload TTSE_2024_TentativeDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

பள்ளிக் கல்வி – 2021-2022ம் ஆண்டிற்கான கோரிக்கை அறிவிப்பு – நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று ஆண்டுதோறும் மாவட்ட அளவில் பள்ளி மாணாக்கர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்குதல் – ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் 12.11.2024 அன்று காலை 9.30 மணி) பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் – பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்கள் போட்டியில் பங்கேற்க செய்தல் – தொடர்பாக

4382.B5.05.11.2024-ஜவகர்லால்-நேரு-பேச்சுப்-போட்டி-to-schools-in-websiteDownload jawaharlal-Nehru-பேச்சு-போட்டி-விதிமுறைகள்Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

//மிக மிக அவசரம்// பள்ளிக் கல்வி – பள்ளிகளில் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த – பள்ளிகளில் போதைப்பொருள் தடுப்பு குழு உருவாக்கப்பட்ட விவரம் – கோருதல்  – சார்பு

இணைக்கப்பட்டுள்ள online Google Sheet-ல்  உடனடியாக தங்கள் பள்ளியின் பெயருக்கெதிரே கோரப்பட்டுள்ள விவரங்களை உள்ளீடு செய்யுமாறு  அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1s3NIosH5ElinR0gYj-JVVHI7k70pksVQyWCPwIfIm30/edit?usp=sharing 1225.B5.05.11.2024-Anti-drug-school-level-committe-google-sheet-to-schoolsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலை  / தனியார் பள்ளிகள்)  வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)