Month: November 2024

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் – 2024 – 2025-ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மாணவர்களுக்கு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் வழங்குதல் தொடர்பான அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள் – பள்ளிகளுக்கு தெரிவித்தல் – தொடர்பாக

3516-internal-mark-proceedingsDownload March-2025-Internal-mark-proceedings-1-and-2-1Download //ஓம்.செ.மணிமொழி//                                                                                                          முதன்மைக் கல்வி அலுவலர்,      வேலூர்.

வேலூர் மாவட்டம் தேசிய அடைவு ஆய்வு 2024 (NAS) சார்ந்த பயிற்சி இரண்டு சுற்றுகளாக 25.11.2025 முதல் 27.11.2024 வரை மற்றும் 28.11.202 முதல் 30 11.2024 வரை நடைபெற உள்ளது. இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள கல்லூரிகளை சார்ந்த மாணவர்களை உரிய தேதியில் பயிற்சியில் கலந்து கொள்ள பள்ளியில் இருந்து விடுவிக்கவும் NAS பயிற்சி நாட்களை கற்பித்தல் பயிற்சி நாட்களாக கணக்கில் கொள்ளவும் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, WhatsApp-Image-2024-11-21-at-4.42.35-PMDownload WhatsApp-Image-2024-11-21-at-4.42.36-PMDownload NAS-LIST-OF-STUDENTSDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

நினைவூட்டல்-பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்-கல்வி உதவித்தொகை-2023-2024 ஆம் கல்வியாண்டு-9 மற்றும் 10 ஆம் வகுப்பு அரசு பள்ளிகளில் பயின்ற மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை விடுவித்தல்-வங்கி கணக்கு விவரங்கள் கோருதல்-வங்கி கணக்குடன் ஆதார் சீடிங் செய்ய தெரிவித்தல்- சார்பு.

scholarship-bcmbcdncDownload pre-matric-school-listDownload https://docs.google.com/spreadsheets/d/1dxI7vamLTuM1K0UrCuG5RGsoWYOGpV96LQ-3m1i8NE0/edit?usp=sharing

பள்ளிக்கல்வி – விளையாட்டுப் போட்டிகள் – 2024-25- ஆம் கல்வி ஆண்டில் அரசு / அரசு உதவி பெறும் / மெட்ரிக் / சுயநிதி பள்ளிகள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ/மாணவியர்களுக்கு- ஒத்திவைக்கப்பட்ட புதிய மற்றும் பழைய விளையாட்டுப் போட்டிகள் – நடத்துதல் குறித்து தகவல் தெரிவித்தல்-சார்பு.

CIRCULARS, CIRCULARS TO AIDED SCHOOLS, CIRCULARS TO GOVT. SCHOOLS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
21.11.2024.sports.2463.b2-1Download Download games.officials.2024.new_-2Download அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு. /ஒப்பம் / முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

சுற்றறிக்கை

                  அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ / அரசு நிதியுதவிப்பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் நவம்பர்  2024 இரண்டாம் இடைப்பருவத்தேர்வு தேர்ச்சி விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Sheet -ல் இன்று 21.11.2024 பிற்பகல் 2 .00 மணிக்குள் பதிவுகள்  மேற்கொள்ள  அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவிப்பள்ளி உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://docs.google.com/spreadsheets/d/1BU281L2m8LkRc3SoWwCE4ZMDx7pUQyvNAvuOVjFx2oc/edit?usp=sharing                                                &nbs

சுற்றறிக்கை

CIRCULARS
                  அனைத்து அரசு/ நகரவை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ள இரவுக்காவலர் பணியிட விவரங்களை இத்துடன் இயனித்துள்ள Google Sheet –ல் இன்று (21.11.2024) பிற்பகல் 12.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது . https://docs.google.com/spreadsheets/d/1hEf0YCe9zVKUux9xhieUgA0DSoDxckVNXmTX0sGWlpc/edit?usp=sharing                                                                       &nbs

பள்ளிக் கல்வி – தேசிய மக்கள் தொகை கல்வித் திட்டம் – வளரிளம் பருவக் கல்வி தொடர்பான பங்கேற்று நடித்தல் (Roleplay) போட்டி நடத்துதல் – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர் பங்குபெற தெரிவித்தல் – தொடர்பாக

4380.B5.-13.11.2024-நடித்தல்-போட்டி-to-govt-schoolsDownload 20643-Role-play-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் – தலைமையாசிரியர்கள், அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,  வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி –   குழந்தை நலம் – மத்திய அரசின் திட்டமான BBBP (Beti Bacho Beti Padhao) – பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி, திறன் மேம்பாடு, பாதுகாப்பு, சமுதாயத்தில் மேம்பட்ட தரத்தினை உருவாக்க இத்திட்டம் தொடர்பாக பள்ளி சுவர்களில் ஸ்லோகன் எழுதுதல் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு நிதி  அனுப்பப்பட்டுள்ளது – பயனீட்டு சான்று நேரில் சமர்பிக்க கோருதல் – தொடர்பாக

3988.B5.19.11.2024-Slogan-UC-to-schoolsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005 – கோயம்பத்தூர் மாவட்டம் – திரு.எம்.அமல் மார்டின் சிங் என்பார் கோரிய தகவல்களை அனுப்பக் கோருதல் – தொடர்பாக

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, RTI-Amal-Martin-SinghDownload RTI-Amal-Martin-Singh-regDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி- வேலூர் மாவட்டம் – அரசு / மாநகராட்சி / உயர் / மேல்நிலைப்பள்ளி – TDS Return File  நிலுவை – Google Sheet- ல் பூர்த்தி செய்து    அனுப்ப கோருதல் – தொடர்பாக.

CIRCULARS
அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 1506-A2-TDS-FILEDownload https://docs.google.com/spreadsheets/d/1IcqrDz-J2RaE0rWa9u39xT92gqM7N6xzcdy7Ydc3QpU/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.