Month: October 2024

தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005இன் கீழ் திரு.எஸ்.சுமன் என்பார் கோரிய தகவல் – தகவல் அறியும் உரிமைச்சட்டம் 6(3)இன்படி தகவல் அளிக்க தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/ நிதியுதவி/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, file1Download file2Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி  – வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின்  பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – அறிவுரை வழங்குதல் – சார்பாக

CIRCULARS
3968.B5.03.10.2024-வடகிழக்கு-பருவமழை-அறிவுரைகள்-to-deosDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

சுற்றறிக்கை – அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு –

வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி, திறன்மேம்பாடு, பாதுகாப்பு, சமுதாயத்தில் மேம்பட்ட தரத்தினை உருவாக்கும் பொருட்டு, பெண்மையை போற்றி காக்க இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆத்திச்சூடியினை பள்ளி சுவர்களில் எழுதுவதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு இவ்விணையதளத்தில் 01.10.2024 அன்று தெரிவிக்கப்பட்டது. பள்ளி சுவர்களில் ஸ்லோகன் எழுதும்போது அதில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள "பெண்குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற Logo-வை சேர்க்குமாறு அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. slogan-1Download LogoDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு உயர் /

தேர்வுகள் –     அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/  அரசு நிதியுதவிப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக்பள்ளிகளில் – 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு செப்டம்பர் 2024 காலாண்டுத் தேர்வுகள்  தேர்ச்சி விவரங்கள் கோருதல் – சார்பாக.

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவிப்பள்ளி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு quarterly-result-uploading-proceedingsDownload quarterly-2024-result-final-to-schoolsDownload https://forms.gle/SXeoH7En4CQz78Jw5- Govt ,& aided schools click to upload the result data https://forms.gle/2eDZL9XRTWLwPnfq6 Private schools click to upload the result data                 //ஓம்.//                                          &nbs

பள்ளிக் கல்வி – புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது (Inspire Award) 2024 -2025ம் ஆண்டிற்கான புதிய பதிவுகள் மேற்கொள்வது – தொடர்பாக

CIRCULARS
2688.B5.26.09.2024-Reminder-letter-to-DEOsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – VEER GATHA 4.0 – வீரதீர செயலுக்கான விருது பெற்றவர்களின் வீரதீர செயல்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை கதைகளை மாணவர்களிடையே பரப்பும் நோக்கத்துடன் -ஒரு பகுதியாக மாணவர்களிடையே கலை, கவிதை, கட்டுரை, ஓவியம் மற்றும் மல்டிமீடியா விளக்கக்காட்சி போட்டிகள் – நடத்தப்பட்டு MyGovt Portal -ல் பதிவு செய்தல் – தொடர்பாக

https://innovateindia.mygov.in 3897.B5.30.09.2024-Veer-Gatha-4.0-to-DEO-sec-ele-privateDownload Veer-Gatha-instrtuctions-revisedDownload VG-4.0-ENGLISH-PPT-01-10-2024-1Download VG4.0-Flow-chart-videoDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

சுற்றறிக்கை – அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு –

CIRCULARS
வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி, திறன்மேம்பாடு, பாதுகாப்பு, சமுதாயத்தில் மேம்பட்ட தரத்தினை உருவாக்கும் பொருட்டு, பெண்மையை போற்றி காக்க இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆத்திச்சூடியினை பள்ளி சுவர்களில் எழுதுவதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. sloganDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்

அனைத்து அரசு/நகரவை/அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு

இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள Linkஇல் அனைத்து பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களின் பெயர்ப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களின் பெயர்களுக்கெதிரே அவர்களின் அலைபேசி எண்ணை (Mobile Number) உடனடியாக பதிவிடுமாறு அனைத்து அரசு/நகரவை/அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1d7XRgqCk3kFrmFz8-fMbNBj5wzUpWGcxvPQQ1iJH69I/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம்

2024-2025ஆம் கல்வியாண்டு -1 முதல் 5ஆம் வகுப்பு மற்றும் 6 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கான போட்டிகள் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் – தொடர்பாக.

அனைத்து அரசு தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு 1 முதல் 5ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கான குறுவன மைய போட்டிகள் மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் மற்றும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கான வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் சார்ந்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விரிவான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படுமாறு அனைத்து அரசு தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது CompetitionDownload

தேர்வுகள்-வேலூர் மாவட்டம் –ஜூன்/ஜூலை 2024 பத்தாம் வகுப்பு,மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு துணைத் தேர்வுகள்–தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்குதல் –தொடர்பாக   

சார்ந்த உயர்/  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு Mark-Sheet-Sup-1Download JUNE-2024-MARKSHEET-DISTRIBUTION-1Download //ஒப்பம் // //செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த உயர்/  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல்: வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தொடக்கக்கல்வி/தனியார் பள்ளிகள்) தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. வேலூர்,அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.