Month: October 2024

/நினைவூட்டல்/-2023-24ஆம் கல்வியாண்டில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களின் வங்கி கணக்குடன்ஆதார் சீடிங் இணைக்காமல் Inactive  நிலையில் உள்ளது-ஆதார் சீடிங் அல்லது India Postal Bank மூலம் புதிய வங்கிக்கணக்கு துவங்க தெரிவித்தல்-சார்ப்பு.  

CIRCULARS, CIRCULARS TO AIDED SCHOOLS, CIRCULARS TO GOVT. SCHOOLS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அனைத்து அரசு/அரசு உதவி பெறும்/மெட்ரிக் உயர்நிலை/மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு நினைவூட்டல்01Download VELLORE-23-24_Pre-Matric-Inactive-as_12-08-24Download VELLORE-23-24-School-Post-Matric-Inactive-list-as-on-12-08-24Download

அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாத அலுவலக பணியாளர்களில் பட்டப் படிப்பு பயின்ற (TET தேர்ச்சி பெற்ற / தேர்ச்சி பெறாத ) பணியாளர்களின் விவரங்கள் கீழ்கொடுக்கப்பட்டுள்ள Google Sheet Link-ல் 2.30 மணிக்குள் உடனடியாக பதிவுகள் மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதன் தொடர்பான விவரங்கள் தலைமைச் செயலகத்திற்கு உடனடியாக அனுப்ப வேண்டி உள்ளதால் இதில் சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக பதிவுகள் மேற்கொள்ள மீள தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1jil194LtROfPa4AqCeOLjDmMxsNFZc2MFMMXe8CQwZM/edit?usp=sharing //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

நாட்டு நலப்பணி திட்டம் – 2024-2025ஆம் கல்வியாண்டு -புதிய அலகு தொடங்க கருத்துருக்கள் கோருதல்

அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவி/மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான நாட்டு நலப்பணித் திட்ட அலகுகள் புதியதாக துவங்க கருத்துருக்கள் இன்று (09.10.2024) மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக அ4 பிரிவில் தனிநபர் மூலம் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவி/தனியார் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவி/மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வேலூர் மாவட்டம்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டம் – மாவட்ட அளவிலான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி 2ஆம் கட்டம் – 9 மற்றும் 10ஆம் வகுப்பு ஆசிரியர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு/ உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, நாளை மற்றும் நாளை மறுநாள் 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெற உள்ளதால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைக்கிணங்க குறிப்பிட்ட தேதியில் சார்ந்த பள்ளி ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயிற்சியில் மதிய உணவு வழங்கப்படும். DocScanner-08-Oct-2024-10-15-amDownload 9th-10th-Enrollment-and-CG-teachers-details-12.07.24-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு  மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் – பள்ளிக் கல்வி இயக்ககத்தின்  கட்டுப்பாட்டிலுள்ள  வேலூர் மாவட்டத்தில் உள்ள அலுவலகங்கள் / பள்ளிகள் – மின் கட்டண  இணைப்பு எண்  விவரங்கள், Google Sheet இல் உள்ளீடு செய்து மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Excel Sheet இல் பூர்த்தி செய்து  3 நகல்கள் மாவட்டக்கல்வி அலுவலகத்திற்கு (இடைநிலை) அனுப்ப கோருதல் – தொடர்பாக.

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 4044-EB-CONNECTIONDownload EB-CONNECTION-EXCEL-SHEETDownload https://docs.google.com/spreadsheets/d/1psPyzop8UtUCU9KsOgpjWc-OL7NqdwaW2a2NQrrpo78/edit?usp=sharing முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

// மிக மிக அவசரம்// தனி கவனம் //பள்ளிக் கல்வி –  நீதிமன்ற வழக்கு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தால் தொடங்கப்பட்ட சுவோ- மோட்டோ அவமதிப்பு வழக்கு (Suo-moto Contempt petition)   – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் சானிட்டரி நாப்பின் வழங்கும் இயந்திரம் மற்றும் சானிட்டரி நாப்பின் எரியூட்டு இயந்திரத்தின் செயல்பாட்டு  நிலைமைகள் – இயந்திரங்களின் தற்போதைய நிலை – அனுப்பக் கோருதல் – தொடர்பாக

CIRCULARS
Sanitary-Napking-Dispenser-and-Incinerator-Machine-proceedings-to-HMsDownload List-of-govt-school-sanitary-napkin-dispenser-and-incinerator-machinesDownload SANITARY-NAPKIN-MACHINE-DETAILS-SAMPLE-FORMATDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பேரிடர் மேலாண்மை – 01.07.2024 முதல் 30.09.2024 வரை

October 4, 2024 by ceo  அனைத்து அரசு / அரசுநிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு –           01.07.2024 முதல் 30.09.2024 வரை பேரிடர் மேலாண்மை தொடர்பாக கோரப்பட்டுள்ள விவரங்களை கீழ்காணும் GOOGLE SHEET LINK –ல் பதிவு மேற்கொள்ளாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வேண்டியுள்ளதால் உடனே பதிவுகள் பதிவிடுமாறு பதிவு மேற்கொள்ளாத பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1B1Q8BkFDbmKgBIn6RMlBPyjqzg6zn_poNehzr7_6E_8/edit?usp=sharing 1GOVT HIGH SCHOOL MOOLAIGATE47GOVERNMENT BOYS HR SEC SCHOOL ODUGATHUR2GOVT HIGH SCHOOL, ELAVAMBADI - VELLORE48GOVT BOYS HR SEC SCHOOL ANAICUT-6321013GOVT HIGH SCHOOL DEVICHETTIKUPPAM49GOVT GIRLS HR SEC SCHOOL, ODU

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மார்ச் /ஏப்ரல் -2025 இடைநிலை /மேல்நிலை  பொதுத்தேர்வுகள் –செய்முறை  தேர்வுகள் மற்றும் தேர்வுப்  பணிகள் மேற்கொள்வது  தொடர்பாக அனைத்து  ஆசிரியர்கள்(தலைமை ஆசிரியர்/முதல்வர்) மற்றும் அலுவலகப் பணியாளர்களின் விவரங்கள்- இணைப்பில் காணும் Google Forms –ல்  உள்ளீடு செய்ய கோருதல் –சார்பு

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு EBS-ProceedingsDownload VELLORE-DISTRICT-EBS-2024-2025-master-documentDownload https://forms.gle/1XMnvD1837vqrTje7 private schools click to upload the EBS DATA https://forms.gle/r3QDnY8FdVwdnwzm8 Govt &Aided Schools click to upload the EBS DATA //ஓம்.//               முதன்மைக் கல்வி அலுவலர்,                                    

பேரிடர் மேலாண்மை – 01.07.2024 முதல் 30.09.2024 வரை

 அனைத்து அரசு / அரசுநிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு –           01.07.2024 முதல் 30.09.2024 வரை பேரிடர் மேலாண்மை தொடர்பாக கோரப்பட்டுள்ள விவரங்களை கீழ்காணும் GOOGLE SHEET LINK –ல் (பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு இன்று மாலை 4.00 மணிக்குள் அனுப்ப வேண்டியுள்ளதால்) உடனடியாக பதிவுகள் மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு / அரசுநிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1B1Q8BkFDbmKgBIn6RMlBPyjqzg6zn_poNehzr7_6E_8/edit?usp=sharing //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அரசு / அரசு நிதியுதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் திரு.ஜான் பிரிட்டோ  என்பவரால் கோரப்பட்ட தகவல்கள் – சார்பு.

CIRCULARS
அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவிப்பள்ளித் தலையமையாசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு 4015-rtiDownload பெறுநர்        1.மாவட்டக் கல்வி அலுவலர்   (தனியார் பள்ளிகள் )   மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம்,  வேலூர்.(வரிசை எண் .01 மற்றும் 06 ) 2.அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவிப்பள்ளித் தலையமையாசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம் .   (வரிசை எண் 02 முதல் 05) நகல்: திரு.ஜான் பிரிட்டோ   ஓமை உடையன் மடை , மங்களக்குடி அஞ்சல் , இராமநாதபுரம் மாவட்டம் -623308.