Month: October 2024

பள்ளிக் கல்வி – 2024-2025ஆம் கல்வியாண்டு – கல்வி இணை / கல்வி சாரா மன்ற செயல்பாடுகள் – அரசு / அரசு உதவிபெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இலக்கிய மன்றம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மற்றும் வினாடி வினா போட்டிகள் பள்ளி அளவில் நடத்துதல் -சார்பாக

3451.B5.10.10.2024-இலக்கிய-மன்றம்-மற்றும்-வினாடி-வினா-மன்றம்-to-deos-and-hmsDownload club-activities-quiz-club-and-literary-club-circularDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை மற்றும் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தி வரும் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் (SIDP 3.0) 2024-2025ம் ஆண்டு திட்டம் செயல்படுத்தப்படும் – அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சி வழங்குதல் – தொடர்பாக

3452.B5.10.10.2024-SIDP-Guide-Teacher-Training-to-HMsDownload SIDP-3.O-Circular-7.10.2024-Guide-Teacher-Training-Reg-1Download SIDP-3.0-2024-2025-GUIDE-TEACHERS-DATA-TO-SIDPDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டம் – அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி உயர்க்கல்வி வழிகாட்டி – 11 மற்றும் 12ஆம் வகுப்பு ஆசிரியர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,திங்கட்கிழமை 14.10.2024 அன்று 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெற உள்ளதால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைக்கிணங்க அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சார்ந்த ஆசிரியர் தவறாமல் கலந்து கொள்ள ஏதுவாக விடுவித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயிற்சியில் மதிய உணவு வழங்கப்படும்/ PG-Teacher-TrainingDownload pg-teachers-10.10.2024Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – மேல்நிலைக்கல்வி – அரசு  மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள்/கணிணி பயிற்றுநர்களுக்கு செயல் திறன்மிகு வகுப்பறை மற்றும் கணிணி தொழில்நுட்பவியல் சார்ந்த  பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி மாவட்ட அளவில் கருத்தாளர்களுக்கான பயிற்சி 15.10.2024 & 16.10.2024 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்க பணிவிடுப்பு செய்ய கோருதல் – சார்பு

CIRCULARS
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 927-A4-Teacher-reliving-order-regDownload Teacher list_VELLORE-ICT-TRAINING-DISTRICT-LEVELDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

மிக மிக அவசரம் – வேலூர் மாவட்டம் – காலை சிற்றுண்டி/ மதியஉணவு/ சீருடை பயன் பெறும் மாணவ/ மாணவியர்கள் விவரம் இணைக்கப்பட்டுள்ள Google Linkஇல் உள்ளீடு செய்யுமாறு அனைத்து தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து அரசு/ நிதியிதவி/ உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, https://docs.google.com/spreadsheets/d/1Wg7yXCm0vZWf1TYxNqRQwEvnaOb-rA07d87AlC7M5GA/edit?usp=sharing முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களது பிறந்த நாள் – இளைஞர் எழுச்சி நாள் விழா கொண்டாடுதல் – 15.10.2024 அன்று பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெறுதல் – மாணவர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

4081.B5.09.10.2024-அப்துல்-கலாம்-இளைஞர்-எழுச்சி-நாள்Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

அனைத்து அரசு மற்றும் உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

Mental Health and cyber security online workshop link ஐ இன்று 10.10.2024 மாலை 3.00 மணிக்கு அனைத்து வகை பள்ளிகளில் உள்ள 6 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை பங்குபெற செய்து காணொலியை காணச்செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. The workshop can be accessed via the following link: https://www.youtube.com/watch?v=Z7jg9EXHg0w //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

தேர்வுகள்- தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு அக்டோபர் 2024 -19.10.2024 அன்று நடைபெறவுள்ள தேர்விற்கு  – மாணவர்களுக்கு சிறு தேர்வு  நடத்துதல்   –தொடர்பாக

அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மெட்ரிக்/ CBSE/ICSE உட்பட)மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு TTSE-model-test-proceedingsDownload TTSE-Question-Paper-Oct-2022-Answer-Key-Kalviexpress-Download TTSE-Exam-2023-Final-Answer-key-Download TNTSEDownload Tamil-Talent-EXAM-Question-Paper-2023-1Download