Month: October 2024

அனைத்து அரசு/நகரவை/அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு

இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள Linkஇல் அனைத்து பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களின் பெயர்ப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களின் பெயர்களுக்கெதிரே அவர்களின் அலைபேசி எண்ணை (Mobile Number) உடனடியாக பதிவிடுமாறு அனைத்து அரசு/நகரவை/அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1d7XRgqCk3kFrmFz8-fMbNBj5wzUpWGcxvPQQ1iJH69I/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம்

2024-2025ஆம் கல்வியாண்டு -1 முதல் 5ஆம் வகுப்பு மற்றும் 6 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கான போட்டிகள் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் – தொடர்பாக.

அனைத்து அரசு தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு 1 முதல் 5ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கான குறுவன மைய போட்டிகள் மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் மற்றும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கான வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் சார்ந்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விரிவான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படுமாறு அனைத்து அரசு தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது CompetitionDownload

தேர்வுகள்-வேலூர் மாவட்டம் –ஜூன்/ஜூலை 2024 பத்தாம் வகுப்பு,மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு துணைத் தேர்வுகள்–தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்குதல் –தொடர்பாக   

சார்ந்த உயர்/  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு Mark-Sheet-Sup-1Download JUNE-2024-MARKSHEET-DISTRIBUTION-1Download //ஒப்பம் // //செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த உயர்/  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல்: வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தொடக்கக்கல்வி/தனியார் பள்ளிகள்) தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. வேலூர்,அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

கல்வி உதவித்தொகை-2023-2024 ஆம் கல்வியாண்டு 9 மற்றும் 10 ஆம் வகுப்பு அரசு பள்ளிகளில் பயின்ற பிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவியர்கள்-நீண்ட நாட்களாக பள்ளிக்கு வருகை புரியாமல் இருத்தல்,இடைநிறுத்தம்,வேறு காரணங்களால் வருகை புரியாமல் இருத்தல்- அறிக்கை சமர்ப்பிக்க தெரிவித்தல்-சார்பு.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 3898.B2.npci-inactiveDownload Pre-2022-2023-2023-2024Download

SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் செப்டம்பர் 2024 மாதம் பணிபுரிந்த விவரம் கோருதல் – தொடர்பாக.

அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களின் செப்டம்பர் 2024 மாதம் பணிபுரிந்த விவரத்தை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து செப்டம்பர் 2024 மாத தெளிவான வருகைப் பதிவேட்டு நகலை இணைத்து அசல் வருகைப் பதிவேடு தனிநபர் மூலமாக இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஜுலை2024 மற்றும் ஆகஸ்டு 2024 மாதத்திற்கு ஊதியம் பெற்று வழங்கிய ECS நகல் மற்றும் பற்றுச்சீட்டுடன் இணைத்து சமர்ப்பிக்குமாறும் அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. SMC_TEMPORARY-POST_Sep_2024Download