Month: October 2024

மிக மிக அவசரம் – பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – வருமானவரி – TAN Demand Filing Pending தொடர்பாக பள்ளிகள் சார்ந்த விவரம் – Google Sheetஇல் (எவ்வித கலங்களும் கூடுதலாக சேர்க்காமல்) உள்ளீடு செய்து அதன் நகலை இன்று 22.10.2024 பிற்பகல் 3.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் அ2 பிரிவில் சமர்பித்தல் – தொடர்பாக

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, வருமானவரி - TAN Demand Filing Pending தொடர்பாக பள்ளிகள் சார்ந்த விவரம் Google Sheetஇல் (எவ்வித கலங்களும் கூடுதலாக சேர்க்காமல்) உள்ளீடு செய்து அதன் நகலை இன்று 22.10.2024 பிற்பகல் 3.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் அ2 பிரிவில் சமர்பிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/145VUWKdgsjZoppZXcGHHijmSbQSugWGW34juZaxANEU/edit?usp=sharing முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – 2024-2025  மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் –தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகைத் தேர்விற்கு  (National Means –Cum –Merit Scholarship)- மாணவர்கள் சிறப்பாக எதிர்கொள்ளும் நோக்கில் -8 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு –இணையதளம் வழியாக பயிற்சி வழங்குதல் தொடர்பாக

CIRCULARS TO AIDED SCHOOLS, CIRCULARS TO ELEMENTARY SCHOOLS, CIRCULARS TO GOVT. SCHOOLS
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் /மாநகராட்சி /நகராட்சி /ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு nmms-teaching-staff-regDownload https://docs.google.com/spreadsheets/d/1W5I1SQIZqFl3_onmkY_NJgQcRe0GMykHnpcMaQ-Q5XE/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர்,                                                                        

தேர்வுகள் -மார்ச்/ஏப்ரல் 2024 இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பள்ளி மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் திருத்தங்கள் உள்ள பள்ளிகள் உடன்-23.10.2024க்குள் சமர்பிக்க தெரிவித்தல் -சார்பு

4206-mark-sheet-correction-1Download

சுற்றறிக்கை

CIRCULARS TO AIDED SCHOOLS, CIRCULARS TO GOVT. SCHOOLS
வேலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை உயர் அலுவலர்கள், பிற துறை உயர் அலுவலர்கள் கண்காணிப்பு பார்வையாளர் பணியில் ஈடுபட அலுவலர்கள் நியமித்த விவரம் - பள்ளிகளுக்கு தெரிவித்தல் - சார்பு School-Monitoring-Officer-1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

மிக மிக அவசரம் – 2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான மிதிவண்டி வழங்கும் திட்டம் – பள்ளிகளில் வழங்கப்பட்ட மிதிவண்டிகளின் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள Google Sheet இல் நாளை காலை 19.10.2024 10.00மணிக்குள் உள்ளீடு செய்தல் – சார்ந்து

CIRCULARS
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, https://docs.google.com/spreadsheets/d/1nnrgDt0qMtGWP4cLp3RjwJtN6b4Uw1yjB6LYUlntL6Q/edit?usp=sharing முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

விளையாட்டுப் போட்டிகள் – 2024-25- ஆம் கல்வி ஆண்டில் அரசு / அரசு உதவி பெறும் / மெட்ரிக் / சுயநிதி பள்ளிகள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ/மாணவியர்களுக்கு புதிய மற்றும் பழைய விளையாட்டுப் போட்டிகள் –இடம் மற்றும் தேதி  மாற்றி அமைக்கப்பட்ட விவரம் – மாநில போட்டிகளின் உத்தேச தேதி மற்றும் இடம் விவரம் தெரிவித்தல்-சார்பு.

CIRCULARS
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் proceedings-1Download மாநில-அளவியலான-போட்டிகள்-1Download REV-DISTRICT-GAMES-OFFICIALS-24-251Download schedule-district-sports-1Download

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வேலூர் மாவட்டம் – பள்ளிக்கல்வி – அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலும் மாணவர்களுக்கு வருடாந்திர தென்னிந்திய அறிவியல் கண்காட்சி (SISF) 2025 பள்ளி / மாவட்ட அளவில் நடத்துதல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, SISF-2024-2025Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

சுற்றறிக்கை

அனைத்து அரசு/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, நாளை 19.10.2024 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 வரை ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர்களுக்கான குறைதீர்வு நாள் வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே இக்குறைதீர்வு நாளில் தலைமையாசிரியர் பணிப்பதிவேடு சார்ந்த EL மற்றும்  ML விடுப்புகள் சார்ந்த விவரங்களுடன்,  விடுபட்ட பதிவுகள் மேற்கொள்ளவும்,   முதுகலை ஆசிரியர்கள் பணிவரன்முறை/தகுதிகாண் பருவம் ஏதேனும் நிலுவையில் இருப்பின் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து பணிப்பவேட்டுடன் முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு வருகைபுரிய  தங்கள் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

சிறப்பு கட்டண இழப்பீட்டுத் தொகை வழங்க வங்கிக்கணக்கு எண் விவரங்கள் Google Linkஇல் உள்ளீடு செய்து அதன் நகலுடன் வங்கி கணக்கு புத்தக நகலையும் இணைத்து சமர்ப்பிக்க கோருதல் – தொடர்பாக

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/ அரசு உதவிபெறும்/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2024 - 2025 ஆம் கல்வியாண்டிற்கான சிறப்பு கட்டண இழப்பீட்டுத் தொகை பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்க ஏதுவாக தங்கள் பள்ளியின் Special Fees வங்கிக்கணக்கு எண் சார்ந்த விவரங்களை நாளை 18.10.2024 நண்பகல் 02.00 மணிக்குள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Linkஇல் விவரங்களை உள்ளீடு செய்து அதன் நகலுடன் வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதற்பக்க நகல் ஒன்றினை தலைமையாசிரியர் கையொப்பத்துடன் இணைத்து இவ்வலுவலக அ3 பிரிவில் தனிநபர் மூலம் உடனடியாக சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1Np677jHWl8pzfaMFYtVUBJa8MsyESXnE9l4ghSGKODc/edit?usp=sharing முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், தலைமையாசிரியர்கள், அரசு/ நகரவை/ அரசு உதவிபெறும்/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்ட

பள்ளிக் கல்வி – தேர்தல் – வேலூர் மாவட்டம் – தேர்தல் எழுத்தறிவு (ELC) – பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு சுவர் இதழ் மற்றும் கட்டுரை போட்டிகள் (Wall Magazine and Essay Writing) நடத்துதல் – தொடர்பாக

4192.B5.18.10.2024-SVEEP-ELC-to-deo-secDownload DETAILS-OF-SVEEP-activities-at-the-SchoolsDownload தேர்தல்-wall-magazine-and-Essay-competitionDownload Vellore-District-2025-Sveep-Details-RegDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.